Cgsabari's Blog
Just another WordPress.com site
RSS
எது நட்பு !!!
பலனுக்காக பழகினால் அதற்கு பெயர் நட்பாகுமா……
எதிர் பாராமல் பழகினால் அதனின் பெயர் நட்பின்றி வேறாகுமா….
January 4, 2012
cgsabari
Leave a comment
Categories:
My Poems
Tags:
My Poems
கடலம்மா …!!!
பேரலை கொண்ட கடலம்மா …
நீ கோவம் கொண்டு வெகுண்ட தினம் இன்றம்மா …
பல உயிர்களை பலித்தது ஏனம்மா …
இனியும் கோவம் கொள்ளாதே …
நம்மவர் உயிர்களை கொல்லாதே …
உணவுகள் கொடுத்து துணை புரிவாய் …
அமைதியாய் வாழ்ந்திடு தலைமறைவாய் …
January 4, 2012
cgsabari
Leave a comment
Categories:
My Poems
Tags:
My Poems
கண்ணாடிப்பெண்
பாதசரம் தடவினால் தான் கண்ணாடி பிரதிபலிக்கும் …
பெண்ணும் கண்ணாடி போல தான்….
தான் பிரதிபலிப்பதற்கு பாதரசம் தவிர மற்ற அனைத்தையும் தடவிக்கொள்கிறாள் ….
.
January 4, 2012
cgsabari
Leave a comment
Categories:
My Poems
Tags:
My Poems
Links
திருக்குறள்
open source
PHP tutorial
Suggest Ideas
Topics
My Poems
(3)
Archives
January 2012
(3)
Search for:
Pages
Follow
Follow “Cgsabari's Blog”
Get every new post delivered to your Inbox.
Powered by WordPress.com